பேராசிரியர் டி.என்.ஜா

img

பேராசிரியர் டி.என்.ஜா.. இயல்பு என்று சொல்லப்படுவதற்கு மாறாக நின்ற வரலாற்றாசிரியர்....

மனு ஸ்மிருதி மற்றும் பிற தர்ம சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை என்று ஜா தனது வாதங்களை முன்வைத்தார். ....   

;